Page 7 of 44
உன்னை தேடமாட்டாரு நீ நாளைக்கு வேலைக்குப் போ” என சொல்ல வர்தினிக்கு உடனே பரமனின் நினைவு வரவே சரியென்றாள்.
கௌசியும் அழகாக ரெடியாகி ஸ்ரீரங்கனுக்காக தெருவில் நின்று காத்திருந்தாள். ஸ்ரீரங்கனும் வர்தினியை நலம் விசாரித்துவிட்டு அப்படியே கௌசியை புது கம்பெனியில் சேர்த்துவிடலாம் என ஆசையாக வர தெருவில் நின்றிருந்த கௌசியைக் கண்டதும் தி ... >பார்த்து வைத்த புது கம்பெனிக்குச் சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு முதலாளியிடம் பேசி கௌசியை அங்கு பணியில் அமர்த்திவிட்டு தனது ஆபிஸ்க்குச் சென்றான் ஸ்ரீரங்கன்.