Page 9 of 44
”ம்”
”அப்ப வா என்கூட”
”எங்க”
”வா வா” என அவளை அழைத்துக் கொண்டு தான் வந்த காரில் நேராக கடலுக்குச் சென்றான்.
அங்கு இருந்த சொகுசு படகில் அவளை ஏற்றிக் கொண்டான்
”எங்க போறோம்” என வர்தினி கேட்க அவனோ<
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச் சென்ற பரமனோ இம்முறை பயப்படாமல் வர்தினி தைரியமாக நின்றுக் கொண்டு இருப்பதைக்கண்டு திகைத்தான்
”உனக்கு பயமில்லையா” என கேட்க அவளோ