Page 2 of 44
”இல்லைக்கா எனக்குத் தெரியும் நீ வேணும்னேதான் குதிச்ச, பாரு நீ இப்படியிருக்க, அங்க பாரு அவர் நல்லாதானே இருக்காரு” என பரமனை பார்த்து கோபமாக பேச பரமனோ
”என்னை ஏன் முறைக்கற நானா அவளை குதிக்க சொன்னேன்” என கேட்க
”நீங்கல்லாம் ஒரு முதலாளியா”
”ஏய் வேணாம் நேத்தே நீ ... ா உனக்கென்னக்கா அவராலதான் உனக்கு இந்த நிலைமையே
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் நிறுத்து என்ன இருந்தாலும் அவர் உன்னோட முதலாளி நாளைக்கு நீ அவர்கிட்டதான் வேலை செய்யனும்”