Page 3 of 44
“இல்லைக்கா நான் முடிவு பண்ணிட்டேன் இனிமே நான் அவர்கிட்ட வேலைக்குப் போறதாயில்லை”
”பின்ன ஊருக்குப் போகப்போறியா”
”இல்லைக்கா நான் வேற இடத்தில வேலை தேடப்போறேன்” என சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தாள் வர்தினி
”என்னது, அதெல்லாம் ஒண்ணும் வேணாம் இது போல வேலை கிடைக்கறது கஷ்டம் வெளிய இதை விட கஷ்
...
This story is now available on Chillzee KiMo.
...
டென்ஷன் ஆகாத, வர்தினியை பார்த்துக்க ரெண்டு பேரும் சீக்கிரமா ரெடியாகுங்க, நான் உங்களை உங்க வீட்ல விட்டுடறேன்” என சொல்லிவிட்டு ஸ்ரீரங்கன் அந்த அறையை