Page 4 of 44
விட்டு வெளியேறிச் சென்றான்.
ஹாலில் சோபாவில் கோபமாக அமர்ந்திருந்த பரமனிடம் வந்தான் ஸ்ரீரங்கன்
”என்னடா கோபமா” என கேட்க
”அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணா”
”கௌசிக்கு உன்கிட்ட வேலை செய்ய பிடிக்கலையாம்”
”பிடிக்கலையா ... சோபாவில் காத்திருந்த ஸ்ரீரங்கன் அவர்கள் வந்ததும் ஏற இறங்கப் பார்த்தான். அவனது மனைவி உடுத்தும் புடவைகளை இருவருமே அணிந்திருந்தார்கள். அதில் கௌசி அப்படியே தனது மனைவி போல
This story is now available on Chillzee KiMo.
...