Page 8 of 44
இங்கு ஸ்ரீரங்கன் கௌசியை அழைத்துக் கொண்டு சென்றதும் வர்தினி பரமனுக்கு ஃபோன் செய்தாள். ரிங் போனது ஆனால் பரமன் எடுக்கவில்லை. அதே சமயம் வீட்டு வாசலில் அரவம் கேட்கவும் என்னவென போய் பார்த்தாள். பரமன் வந்திருந்தான். அவனைக் கண்டதும் பரவசமானாள் வர்தினி
”நீங்களா” என ஆச ... >”எங்க போறது, நான் ரெடியானேன் கௌசிதான் வேணாம் நாளைக்கு போக சொல்லிட்டு போயிட்டா”
”ஓ சரி விடு இதுவும் நல்லதுக்குதான் இப்ப உனக்கு உடம்பு சரியாயிடுச்சா”
This story is now available on Chillzee KiMo.
...