Page 11 of 44
”இது நீச்சல் ட்ரஸ், இது ஆக்சிஜன் சிலின்டர், கடலுக்குள்ள போறவங்க இதை போட்டுக்குவாங்க, நீ பார்த்ததில்லையா”
”பார்த்திருக்கேன் டிவியில சினிமால”
”அதேதான் உனக்காகதான் இதை நான் வரவழைச்சேன்”
”எனக்கா எதுக்கு”
”கடலுக்குள்ள பல அற்புதங்கள் இர ... ு உடைகளை களைந்து ஸ்விம் சூட் அணிந்துக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா உனக்குதான் நீச்சல் தெரியுமே நீ எதுக்கு இப்படி இந்த ட்ரஸ்ல இருக்க உனக்கு இது தேவைப்படாதே”