Page 16 of 44
”ஓ இது வேற ஆபிஸ்ல, அதான் வண்டியில்லை சே வரும் போதே நாம ஸ்கூட்டியில வந்திருக்கனும் இப்ப எப்படி ம் சரி நாம பஸ்ல போயிடலாம்” என நினைத்தபடியே பஸ் ஸ்டாப்பிற்குச் சென்றாள்.
அங்கு அதே நேரம் ஸ்ரீரங்கன் வந்தான்
”கௌசி வா” என அழைக்க அவளும் அந்த காரில் ஏறிக் கொண்டதும் காரும் சென்றது
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நான் நல்லாயிருக்கேன் சார், நாளைக்கு வேலைக்கு வந்துடறேன்”
”பரவாயில்லை இருக்கட்டும்“ என சொல்ல அதற்குள் கௌசியோ