Page 20 of 44
”எப்படி விடறது, இந்த விசயம் ஸ்ரீரங்கன் சார்க்கு தெரிஞ்சா அவர் மனசு எவ்ளோ கஷ்டப்படும்”
”ஆமாம், ஆனா, அவருக்கும் இது தெரியாதுல்ல நல்லவன்னு நினைச்சி உன்னை வேலையில சேர்த்தாரு கௌசி“
”எனக்கும் புரியுதுக்கா, அதான் நான் அவர்ட்ட எதுவும் சொல்லலை”
”சரி அமைதியாயிரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
மறுநாளே 2 பெண்களும் சேர்ந்து ஸ்ரீரங்கன் ஆபிசுக்குச் சென்றார்கள்.
அங்கு ஸ்ரீரங்கனிடம் ஒரு வில்லுபாட்டே பாடி முடிக்க ஸ்ரீரங்கனுக்கு கோபமே வந்து தனது