Page 23 of 44
”நான் பார்த்துக்கறேன்கா, நீ கொஞ்சம் எனக்காக பேசு போதும், திங்கள் கிழமை உன்கூட ஆபிஸ் வரேன்” என சொல்ல வர்தினியும் அதற்கு ஒப்புக் கொண்டாள்.
திங்கள் கிழமை வந்தது கௌசி ரெடியாகி வர்தினியுடன் சேர்ந்து நேராக ஸ்ரீரங்கன் ஆபிசுக்கே வந்தாள் கௌசி ஸ்ரீரங்கனிடம்
”சார் அவங்க ரொம்ப மோசம், சரியா வேலை செய்ய சொன்னா செய்யலை ... ந்த வேலையின் மீது வெறுப்பே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...