Page 24 of 44
”சே பரமன்கிட்ட இருந்தவரைக்கும் நல்லாயிருந்தோம், நாம சொன்னதுதான் எல்லாரும் செய்வாங்க இங்க என்னை ரொம்ப வேலை வாங்கறாங்க அநியாயம், நான் படிச்ச படிப்புக்கு இந்த வேலையா, இதுவே கடைசி, இதை விட்டா என்ன வேலையிருக்கப் போகுது, இல்லை இது சரியா வராது, நாமளே ஸ்ரீரங்கன் சார்கிட்ட பேசுவோம், திரும்பவும் பரமன்கிட்டயே வேலைக்கு சேர்த்துவிட சொல்லலாம், பரமன்தானே நம்மளை எதுவும் ச ... n>என சொல்லவும் அவளுக்கு வர்தினியும் நிறைய அறிவுரைகள் சொல்லியும் கேட்காததால் அமைதியானாள்
This story is now available on Chillzee KiMo.
...
மறுநாள் விடிந்ததும் கௌசி முதல் ஆளாக ரெடியாகி நின்றாள்.