Page 28 of 44
”தூக்கமே வரலை என்ன செய்றது”
”ஏதாவது பிரச்சனையா இருக்கப் போகுது டாக்டரை போய் பார்க்கலாம் வாடா”
”இல்லைன்னா இது வேலையில வர்ற பிரச்சனை”
”என்னடா சொல்ற”
”ஆமாம்ணா வேலை அதிகமா இருக்கு, ஒரே சமயத்தில பேக்டரியிலயும் கடல்லயும் இருக்க முடியல”
”நீதான் வெள்ளி, சனி எல்லாம் லீவு கொடுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
் இல்லை”
”கௌசி இருந்தப்ப உனக்கு உதவியா இருந்தாள்ல”
”நீ வேற கௌசி இருந்தப்பதான் எனக்கு 2 மடங்கா வேலையிருந்துச்சி, அவள் செஞ்சத சரி பண்ணவே நாள் ஓடிச்சி எனக்கு”