Page 31 of 44
ரொம்ப அமைதியான குணம் படைச்சவ, அவளால எப்படி உன் பேக்டரியில இருக்கற ஆளுங்களை வேலை வாங்க முடியும் வேணாம்டா“ என சொல்ல பரமனோ
”2 நாளுக்கு மட்டும்தான் அப்புறம் நான் கடலுக்கு போயிடுவேன் இந்த 2 நாள் பார்க்கட்டும் பிடிக்கலையா திரும்பி கொண்டு வந்து உன்கிட்டயே விட்டுடறேன்” என சொல்ல வர்தினியும்
”ஆமாம் சார் அவர் சொல்ற மாதிரி நான் போய் பார்க்கறேன், ப
...
This story is now available on Chillzee KiMo.
...
டை போட்டி எல்லாம் வரும், என்னால அவளோட சண்டை போட முடியாது, அண்ணாவுக்கு பி.ஏவா கௌசி இருக்கட்டும், நீ என் பேக்டரிக்கு சூப்பர்வைசரா இரு, நான் எல்லார்கிட்டயும் சொல்றேன், நீ சத்தமா கூட பேச வேணாம், நீ