Page 33 of 44
கௌசி சொன்ன மாதிரி 2 நாள்ல திரும்பி என்கிட்டதான் வர்தினி வருவா, அப்ப அவளை நல்லா பார்த்துக்கலாம்” என அவன் நினைத்துக் கொண்டிருக்கையில் கையில் ஒரு ஃபைலுடன் அவன் முன் வந்து நின்றாள் கௌசி
”நான் வந்துட்டேன்” என்றாள் உற்சாகமாக. அதைக்கண்டு ஆச்சர்யப்பட்டான்
”இப்ப எதுக்கும்மா வந்த, நான் உன்னை கூப்பிடலையே“
”நான் உங்க பி.ஏ, நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
பாரு நான் எப்படியிருக்கேன்னு உன்னை நினைச்சி நினைச்சி இப்படி இளைச்சிட்டேன்”
”ஆனா பேக்டரியோட நிலைமை”
”அதை பத்தி நீ கவலையேப்படாத, அதுக்குன்னு ஆளை போட்டாச்சி”