Page 37 of 44
வேளா வேளைக்கு வர்தினியே சமைத்துக் கொண்டு வந்து தந்தாள். காலை மதியம் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்துவிடுவாள் அதையே இருவரும் சாப்பிட்டு அவ்வப் போது பேக்டரிக்கும் சென்று வருவார்கள்.
பரமனே அங்கு வேலை செய்யும் அனைவரிடமும் சொல்லிவிட்டான்.
”நான் வேற இவங்க வேறன்னு இல்லை, இவங்களும் ஓனர்தான் புரியுதா ஒழுங்கா இவங்க என்ன சொல்றாங்களோ அது படி வேலை செய
...
This story is now available on Chillzee KiMo.
...
ிந்துக் கொண்டார்கள்.
பரமனும் ஸ்ரீரங்கனும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதே போல் கௌசியும் வர்தினியும் உற்சாகமாக இருந்தார்கள். நாள் கிழமை போவது கூட தெரியவில்லை இந்த நால்வருக்கும்