Page 21 of 44
நண்பன் என்றாலும் கௌசிக்கு அவன் செய்த தவறான செயலை சுட்டிக்காட்டி ஃபோன் செய்து திட்டினான்
”உன்னை நம்பினா இப்படியா நடந்துக்குவ, இனி உனக்கும் எனக்கும் எந்த உறவோ நட்போ கிடையாது” என கோபமாக பேசிவிட்டு ஃபோனை வைக்கவும் கௌசிக்கு திருப்தியாக இருந்தது ஆனால் வர்தினியோ
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
அது சண்டையாகி இறுதியில் அவளை வேலையை விட்டே அனுப்பிவிட்டார் அந்த கம்பெனி முதலாளி.
அவளோ வீட்டில் இருக்கவே வர்தினியோ
”வேலைக்குப் போகலையா”