Page 6 of 9
கொடுக்கனும், ஒருத்தர் டவுனா இருக்கும் போது இன்னொருத்தர் தோள் கொடுத்து தூக்கி விடனும்! எல்லாத்தையுமே சீரியஸா எடுத்துக்க கூடாது, அதுக்காக எல்லாத்தையுமே விளையாட்டாகவும் விட்டுறக் கூடாது. பொறுப்பு இருக்கனும், அதே நேரத்துல வாழ்க்கையை வாழவும் தெரியனும்.”
ஜனனி பேச்சை நிறுத்தியப் பிறகும் உமேஷ் அவளையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.
“என்ன இவ நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கும் பிரச்சனைக்கு தான் நீ சொல்யூஷன் கொடுக்குற.”
“அது உண்மை தான். ஆனால் இது ஒரு க்ரைடிரியா போட்டு டிஃபைன் செய்த வேலை இல்லை. ஒன்பது மணில இருந்து அஞ்சு மணி மட்டும்