Page 7 of 9
செய்ற வேலை இல்லை. இன்னைக்கு போல லாஸ்ட் மினிட்ல எல்லாத்தையும் கேன்சல் செய்துட்டு செய்ய வேண்டி இருக்கும்! சிலருடைய ப்ரைவேட் விஷயங்கள் கேட்க வேண்டி இருக்கும், அதுக்கு நான் சஜஷன்ஸ் சொல்ல வேண்டி இருக்கும். இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். இது நானா எனக்கு பிடிச்சு தேர்ந்தெடுத்த வேலை. நானா உருவாக்கி கிட்ட வேலை. எனக்கு இதை செய்ய பிடிச்சிருக்கு. நீ என்னை லவ் செய்தா, என்னை கல்யாணம் செய்துக்கனும்னு ஆசை
...
This story is now available on Chillzee KiMo.
...
ியஸா பேசிட்டு இருக்கேன்!”
“நீ தானே சொன்ன ஒருத்தர் டவுனா இருக்கும் போது இன்னொருத்தர் கை கொடுக்கனும்னு! நீ சீரியஸா இருக்கும் போது நான் ஜாலியா பேசி உன்னை சரி செய்றேன்!”