Page 8 of 9
“டேய்!!!”
“இரிடேட் ஆகுறீயா!!!! குட், குட்!!! நீ ரோபோ இல்லைன்னு இப்போ உறுதி ஆயிடுச்சு! எப்போவும், என்ன சொன்னாலும் கோபப் படாம எரிச்சல் படாம ஒரு ஸ்மைலோட பேசி கடுப்பாக்குற ஜனனி விட இது பரவாயில்லை!”
ஜனனி மேஜை மீதிருந்த நாப்கின் ஹோல்டரை எடுத்து உமேஷ் தலையில் அடித்தாள்!
“அடிக்க வேற செய்வீயா??? இப்படி தான் உன் ரிலேஷன்ஷிப
...
This story is now available on Chillzee KiMo.
...
பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சாப்பிடுவதை நிறுத்தி வேடிக்கைப் பார்க்கவும் ஜனனிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது!
“உமேஷ், முதல்ல கீழ இறக்கி விடு!”