Page 4 of 9
சட்டென்று சொல்லி முடித்து ஜனனியை ஆவலுடன் பார்த்தான் உமேஷ்.
ஜனனியிடம் முதலில் இருந்த ஆச்சர்யம் போய் இப்போது தெளிவு வந்திருந்தது.
“நீ என்னையும் டிஸ்டர்ப் செய்றது உண்மை தான் உமேஷ். உன் அளவுக்கு வேற யாரோடவும் நான் பழகினதும் இல்லை!”
“சும்மா கதை சொல்லாதே, ஒரு காஃபி ஷாப் வரதுக்கு உனக்கு என் பர்த்டே தேவைப் பட்டிச்சு.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு.”
“இன்னொரு ரீசன், உன்னை கலாட்டா செய்றதுக்கு தான், வேற எதுக்கு! நீ தினம் தினம் காஃபி ஷாப் போகலாமா போகலாமான்னு கேட்குறது காதுக்கு குளிர்ச்சியா இருந்தது.”