Page 5 of 9
“ஜானி! திஸ் நாட் ஃபேர்.”
“இருக்கலாம்!”
“அதை விடு. நான் சொன்னதுக்கு நீ இன்னும் ஒன்னும் சொல்லலையே? உன் மனசுல என்ன இருந்தாலும் சொல்லலாம். என் பர்த்டே, என்னை ஹர்ட் செய்ய வேண்டாம்னு எல்லாம் யோசிக்காதே!”
“ஓஹோ, இது தானா உன் ஆக்சுவல் ப்ளான்? நல்ல ஐடியா தான்.”
“அப்போ பதில் சொல்லு ஜனனி?”
“நேரடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குற இரண்டுப் பேர் நடுவே நல்ல புரிதல் இருக்கனும். ஒரு சண்டையா, மிஸ்அன்டர்ஸ்டான்டிங்கா, அவ்வளவு தான் எல்லாத்தையும் தூக்கி எறியக் கூடாது. ஒருத்தர் கோபப் படும் போது இன்னொருத்தர் விட்டுக்