Page 3 of 26
அங்கயே டபரா வைச்சிருந்தேனே” என சொல்ல அவனும் பார்த்தான்
”ஓகே இருக்கு நான் பார்த்துட்டேன்”
“நீங்க எதுக்கு கஷ்டப்படனும் என் வீட்டுக்கு வந்த கெஸ்ட் நீங்க இப்படி வேலை செய்யலாமா” என கேட்டபடியே அவனிடம் வந்து நின்றாள். திரும்பவும் அவளை ஏற இறங்க பார்த்தான். நைட்டி அணிந்திருந்தாள்
”ஆம்பளைங்களுக்கு லுங்கி போல பொண்ணுங்களுக்கு நை
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லிவிட்டு
”சாம்பார் கொதிக்குது சாதம் வைச்சாச்சி என் வேலை முடிஞ்சது”
”எனக்கு கம்பெனி கொடுங்க இங்கயே இருங்க” என அவள் சொல்ல அவனும் சரியென்றான்.