Page 5 of 26
“எங்க ஊர் கிராமம்தான் அதனால குடிசைத் தொழில் செய்றேன்.”
”குடிசைத் தொழில்னா என்ன?”
”வீட்லயே இருந்து சின்ன சின்னதா பொருள் செஞ்சி விக்கறது.”
“உங்க சிவகங்கையில வித்திருக்கலாமே சென்னைக்கு வரனுமா என்ன?”
“அங்கதான் 3 வருஷமா வித்தேன். தெரிஞ்சவர் ஒருத்தர் சென்னையில இருக்காரு, இங்கயும் கொடு நான் விக்கறேன், நீங
...
This story is now available on Chillzee KiMo.
...
“பேக்டரி போல நடத்தறீங்களா”
”பேக்டரியெல்லாம் இல்லை, சாதாரண மக்கள் வீடுகள்ல தேவையான பொருளை கொடுத்துடுவேன். அவங்க வீட்லயே அதை வைச்சி செஞ்சி தருவாங்க அதை அக்கம் பக்கம்