Page 22 of 26
“புரியுது இப்படி வா உட்காரு” என அழைக்க அவளும் அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்
”நீ என்னை பத்தி என்ன நினைக்கற?”
”நல்ல குணம் உங்களுக்கு, இயல்பா பேசறீங்க உங்களைப் பார்த்தாலே நம்பிக்கை வருது அவ்ளோதான்” என்றாள்
”ஒரு நண்பனுக்கு உண்டான தகுதி இது, வேணும்னா நீ என்னை ப்ரெண்டா நினைக்கலாம்” என சொல்ல அவளும் சரியென தலையாட்டி கை ந
...
This story is now available on Chillzee KiMo.
...
இளா
”தாங்ஸ்” என்றாள்.
திருப்தியாக இருவரும் சாப்பிட்டு முடித்துவிட பாத்திரம் கழுவ சென்றாள் மித்ரா.
”உங்க தட்டை நீங்களே கழுவிட்டீங்க போல”