Page 23 of 26
“பழகிடுச்சி” என்றான்.
அவளோ மற்ற சாமான்களை கழுவ ஆரம்பிக்க அவளை தொந்தரவு செய்யாமல் சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
10 நிமிடம் கழித்து அவள் வேலைகளை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வர அந்நேரம் இளா தன் தாயுடன் போனில் பேசிக் கொண்டிருந்தான்
”இல்லைம்மா சின்னதா ஒரு வேலை வந்துடுச்சி, அதான் வர முடியலை நாளைக்கு வந்துட
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நீ பேசினா அம்மா பேசுவாங்க” என மித்ரா சொல்ல அவள் மெதுவாக
”ஹலோ” என்றாள். மறுபக்கம் ஜெயந்தியோ அன்பாக பேசினாள்
”எப்படியிருக்கம்மா நல்லாயிருக்கியா”