Page 8 of 25
”இன்னும் நான் ப்ரஷ் பண்ணலை, நான் ப்ரஷ் பண்ணிட்டு டிபன் சாப்பிட்டு மருந்து போட்டுக்கறேன், நீ எங்கயும் போகாத அபி, திடீர்ன்னு எனக்கு ஏதாவது தேவைன்னா நீதான் என்னை பார்த்துக்கனும், விக்ராந்த் ஆன்திவேல இருக்கானாம், கொஞ்ச நேரத்தில வந்துடுவான், அவன் வந்ததும் நான் ஆஸ்பிட்டலுக்குப் போகனும் அவன் வந்தா எனக்கு தகவல் சொல்லும்மா” என கவலைக்கிடமாக இருப்பது போல பேசி வைக்க அபியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளிடம் நெருங்கி அமர்ந்தவன்
”ஓய் சோபி, எதுக்கு இப்படி அநியாயத்துக்கு வெட்கப்படற, நீ வெட்கப்படற அளவுக்கு நான் எதையும் செய்யலையே” என சொல்ல அவளோ ஏதோ சைகை செய்தாள் அதை புரிந்துக்