Page 18 of 33
முதலில் கௌசி வீட்டை விட்டு வெளியேறி ஆபிசுக்கு சென்றாள். அடுத்து வர்தினி என்ன செய்யலாம் எங்கு செல்லலாம் என குழம்பிய நேரம் பரமனே அவளை தேடி வீட்டிற்கு வந்தான்
”வர்தினி” என ஆசையாக அவளை அழைத்தபடியே உள்ளே வர முதல் முறையாக பரமனைக்கண்டதும் அச்சத்தில் பயந்து ஒதுங்கி நின்றாள். அவளின் செயலைக்கண்டு அதிர்ந்தான் பரமன்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>என்னாச்சி வர்தினி, உனக்கு இது பிடிக்கலைன்னா விடு, நீ வா உன்னையே நான் கடைக்கு கூட்டிட்டுப் போறேன், உனக்கு பிடிச்ச நகைகளையும் புடவையையும் வாங்கிக்க” என சொல்ல