Page 22 of 33
இதை சொன்னது வேறு யாராக இருந்தாலும் சரி கோபத்தில் அவர்களின் மீது கொந்தளிப்பான் சொன்னது வர்தினி என்பதால் அவனது மனது வலித்தது.
இனி அங்கு நின்று வர்தினியை சமாதானம் செய்ய என்ன பேசினாலும் வேலைக்காகாது என உணர்ந்தவன்
”நான் கிளம்பறேன்” என சொல்லி கிளம்ப முயல
”நீங்க கொண்டு வந்ததை கொண ... ு சொல்லி புரிய வைச்சும் திரும்பவும் அந்த தோஷத்தையே பிடிச்சிகிட்டு ஆடறாளேடா” என சொல்ல குருவோ
”அண்ணா அவங்க சொல்றதும் சரிதானே தோஷத்தால உன் உயிருக்கு ஏதாவது ஆச்சின்னா”
This story is now available on Chillzee KiMo.
...