Page 10 of 33
என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைத்தாள்
”கௌசி கிட்ட உன் கல்யாணத்தை பத்தி கேட்டேன். அப்பதான் உன் ஜாதகத்தில இருக்கற தோஷத்தை பத்தி கௌசி சொன்னா இந்த விசயம் உனக்கும் தெரியும்ல” என காட்டமாகக் கேட்கவும் வர்தினியின் முகம் வாடிப்போனது
”பரமனை பார்க்கறப்ப அவன் உன்னை விரும்பறா ... ாரு, எனக்கும் எப்பவோ கல்யாணம் ஆகியிருக்குமே, என் அப்பா என் ஜாதகத்தை வைச்சி எத்தனையோ இடங்கள்ல ஜோசியம் பார்த்துட்டாரு, எல்லாருமே இதையேதான் சொன்னாங்க, தோஷம் இருக்கு, இரண்டாந்தாரமாதான் நான்
This story is now available on Chillzee KiMo.
...