Page 9 of 33
கஷ்டப்பட்டு வேலை செய்றாங்க, அவங்க உழைப்புக்கு ஏத்த பணம் கிடைக்குது ஆனா, நல்ல சாப்பாடு கிடைக்கலையே அதான் நான் மெஸ் வைக்கலாம்னு சொன்னதுக்கு கான்டீன் வைக்கலாம்னு முடிவு பண்ணாரு பரமன்”
”நீ உன் வீட்லயே இருந்து இது போல சமைச்சி கொடுத்து விட்டிருக்கலாமே இங்க நீ இவங்களோட சேர்ந்து வேலை செய்றது எனக்குப் பிடிக்கலை வர்தினி” ... வனை விரும்பறியா” என அழுத்தமாக கேட்க அவளோ மௌனமானாள்.
”இந்த மௌனத்துக்கு என்ன அர்த்தம்னு நான் எடுக்கறது வர்தினி” என கேட்க அவளுக்கு
This story is now available on Chillzee KiMo.
...