Page 4 of 33
”அண்ணா வேணாம்ணா நான் கான்டீனை வேற ஒருத்தருக்கு விடறேன் அவள் சூப்பர்வைசர் வேலை செய்யட்டும், அவளை கூட்டிட்டுப் போகாதண்ணா”
”பேசாதடா” என ஒரே கத்து கத்த பரமனுக்கு பக்கென்றது. என்றும் இல்லாமல் ஸ்ரீரங்கன் தன் மீது இப்படி கோபப்படுவதைக்கண்டு அதிர்ந்து அமைதியானான்.
பரமனத
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்
”எங்க போறோம்” என பரமனை பார்த்து கேட்க ஸ்ரீரங்கனோ
”நீ இங்க கஷ்டப்பட்டது போதும் வா என் ஆபிசுக்கு“