Page 8 of 33
”சார் பேசனும்னு கூப்பிட்டீங்களே, என்ன விசயம் சார்” என கேட்க அவனோ
”ஆமாம், ரொம்ப நாளா சொல்லனும்னு ஒரு விசயத்தை மனசுல வைச்சிருந்தேன் இன்னிக்கு சொல்லலாம்னு இருக்கேன்“
”சொல்லுங்க சார் என்ன விசயம்“
”அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு கேள்வி, இங்க நிஜமாவே நீ சந ... ா எந்த வேலையும் இல்லை, நானே இங்க சமைச்சி போடறதால நான் சொல்ற வேலையை யாரும் மறுக்காம செய்றாங்க, சூப்பர் வைசர் வேலையை நான் நல்லாதான் செய்றேன், எல்லாரும் என் பேச்சு கேட்டு நடக்கறாங்க, அவங்க
This story is now available on Chillzee KiMo.
...