Page 2 of 33
”உன் பேக்டரி நல்லாதான் ஓடுது, வேணும்னே நீ வர்தினியை கூட்டிட்டு போயிருக்கப் அதானே உண்மை” என சொல்ல பரமனோ திடுக்கிட்டு நிலைமையை சமாளிக்க போராடினான்.
”அது அண்ணா இல்லைண்ணா குருவுக்கு என்னத்த தெரியும் நான்தானே ஓனர்”
”ஓனர் செய்ற தில்லு முல்லெல்லாம் கூட இருக்கறவனுக்குதானே நல்லாத்தெரியும், அன்னிக்கு என்ன சொன்ன ரொ ... ்கும் சமைக்க முடியுமான்னு அவள் சரின்னு சொன்ன பின்னாடிதான் நான் கான்டீன் திறந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அவள் பாவம் வேற என்ன சொல்வா, நீ முதலாளியாச்சே அதான் சரின்னு சொல்லிட்டா”