Page 3 of 8
நாற்காலியை இன்னும் அருகே இழுத்துப் போட்டு, அவளை உரசிய படி அமர்ந்தான்.
அவனின் அருகாமையை, சூடான முத்தத்தை, செல்ல அழைப்பை மனமார ரசித்து அனுபவித்தாலும் உர் என்று முகத்தை மாற்றி கை கடிகாரத்தில் நேரம் பார்த்தாள் ஜனனி!
“நீ இன்னைக்கும் லேட்!”
“சும்மா பொய் கோபம் காட்டாதே டி!”
ஜனனி முறைத்தாள்.
“
...
This story is now available on Chillzee KiMo.
...
டா போட்டு கூப்பிடுற? நான் டி போட்டு பேசினா தப்பா?”
“உனக்கு நான் அப்படி கூப்பிடுறது பிடிக்கலைனா சொல்லு, நான் கூப்பிட மாட்டேன். எனக்கு இந்த டி பிடிக்காது!”