Page 5 of 8
“எனக்கு டி தான் பிடிக்காது, இந்த டா பிடிச்சிருக்கு, அப்படியே கூப்பிடு, உமிஷ்!”
ரிலேஷன்ஷிப், லவ் எக்ஸ்பர்ட் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் இவள் ஒரு குழந்தை என நினைத்துக் கொண்டான் உமேஷ்!
அவளின் காதோரம் இருந்த முடிக்கற்றையை விளக்குவதாக பாவ்லா செய்து அவளின் முகத்தை வருடியவன், “உன் புது விடியோ பார்த்தேன், அமர்க்களமா இருந்தது. சாரி, தேங்க்ஸ் பத்தி சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
“பத்து வருஷத்துல நமக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைங்க வந்து, ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சுடுவாங்க! நான் எங்கே இருந்து உன் ப்ளாக், விடியோ எல்லாம் பார்க்கப் போறேன்!”