Page 6 of 8
ஜனனி தள்ளி அமர்ந்து அவனை மீண்டும் செல்லமாக அடித்தாள்!
“லவ் செய்ய ஆரம்பிச்ச ஒரே மாசத்துல குழந்தை, ஸ்கூல்ன்னு சொல்லி பயமுறுத்தாதே உமிஷ்!”
“இதையே நான் உன் கிட்ட சொல்லி இருந்தா கேவல கேவலமா திட்டி இருக்க மாட்ட??”
“அப்படி இல்லடா, இப்போ தான் விஸ்வநாதன் சார் தயவுல என் யூ-ட்யூப் சானல் பிக்கப் ஆகிட்டு இருக்கு! அதுக்குள்ளே நீ குழந்தைன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கும் புரியலை. காருண்யா கட்டாயம் என்னை காண்டாக்ட் செய்து பேசுவான்னு எதிர்பார்த்தேன். ஒரு மெசேஜ், கால், எதுவும் இல்லை!”
“உன்னை நேருல பார்த்ததுல பயந்துப் போயிருப்பாளோ!”