Page 2 of 8
எனக்கு நீ முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பொசசிவ்னஸ் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இதை ஜனனி சரியாக புரிந்து வைத்திருந்ததால் தான் உமேஷ் காதலை சொன்னதும் அவளால் டு-தி-பாயின்ட் மனம் விட்டு பேச முடிந்தது.
அதற்கு பின் எல்லாமே காதலின் மாயாஜாலம் தான்!
அவளும் உமேஷும் காதலிக்க தொடங்கி அன்றோடு ஒரு மாதம் நிறைவுப் பெற்று விட்டது. இந
...
This story is now available on Chillzee KiMo.
...
புரிந்து வைத்திருந்தார்கள்.
“ஜானி!!!”
ஜனனியை செல்லமாக அழைத்துக் கொண்டே அவளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் உமேஷ். அவளின் பக்கத்தில் இருந்த