Page 4 of 8
“ஏன் பிடிக்காது?”
“இது உன்னால ன்னு கிடையாது உமிஷ்! என் சித்தப்பா எப்போ பாரு சித்தியை அப்படி தான் கூப்பிடுவாரு!”
உமேஷ் புரியாமல் ஜனனியைப் பார்த்தான்.
“சித்தப்பா நல்லவர் கிடையாது உமிஷ். குடிப்பார், எப்போ பார் சித்தியை அடிப்பார், அவங்க சம்பளத்தை வாங்கி ஊதாரித்தனமா செலவு செய்வார்! அவராலேயே எனக்கு டி, ஏய் ன்னு எல்லாம் யாராவது மனை
...
This story is now available on Chillzee KiMo.
...
க்காதுன்னும் தெரியும். இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன்டா கண்ணா!”
ஜனனி அவனை விழிகள் விரித்து பார்த்தாள், பின் அவளாகவே அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.