Page 15 of 29
யாரையும் நான் நம்பமாட்டேன், உங்களை எப்படி நம்பினேன்னு இப்ப இந்த நிமிஷம் கூட எனக்கு புரியலை. வேலை தான் முக்கியம்னு ஓடற நான் முதல் முறையா ஒரு நாள் லீவு எடுத்துக்கிட்டு உங்களோட டைம் ஓட்டியிருக்கேன். இது தப்பா சரியான்னு சொல்ல வரலை தப்பே ஆனாலும் எனக்கு பிடிச்சிருக்கு, என் ஆசைகள் அளவுக்கடந்து இருக்கு அதை நிறைவேத்தி நிம்மதியடையறதை விட அந்த ஆசைகளை கட்டுப்படுத்தி ஒழிச்சி கட்டிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
னா கூட நான் புரிஞ்சிக்குவேன். என்னிக்காவது ஒரு நாள் உங்களை பார்க்கற நிலைமை வந்தாலும் சரி உங்ககிட்ட பிடிவாதமா நான் நடந்துக்க மாட்டேன் இது சத்தியம் நான் நல்ல தோழியா இல்லையான்னு தெரியலை ஆனா, என்னை