Page 11 of 29
முயற்சி பண்ணேன் கொஞ்சம்தான் பேச முடிஞ்சது.” என்றாள் வருத்தமாக
“அதனால என்ன மதியம் 3 மணிக்கு மேல சாயங்காலம் 6 மணி வரைக்கும் என் அம்மா வீட்ல சும்மாதான் இருப்பாங்க, அந்த நேரம் வீட்டு லேன்ட் லைன்னுக்கு போன் பண்ணி அவங்களோட பேசிடு”
“திட்டமாட்டேங்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
நேரம் போனது மணி ஒன்று என காட்டியது. மித்ரா மெல்ல எழுந்து இளாவை காண வந்தாள். அவனோ கண்கள் மூடி படுத்திருந்தான். அவன் உறங்கிவிட்டான் என நினைத்து அவன் முன்பு