(Reading time: 32 - 63 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

பண்ணி நீங்க போறப்ப என்கிட்ட சொல்ல வேணாம்

  

நீங்க என்கிட்ட சொல்லிட்டு போனா என்னால தாங்க முடியாது. சின்ன குழந்தை போல உங்களை போகவிடாம பிடிவாதம் பிடிப்பேனோன்னு தோணுது. யாரோ நீங்க எனக்காக ஒரு நாள் இருந்தீங்க, என் உணர்ச்சிகளை புரிஞ்சிக்கிட்டீங்க, நண்பனா என்கிட்ட கண்ணியமா நடந்துக்கிட்டீங்க, என்னோட உணர்ச்சிகளுக்கு ஆசைப்பட்டு நட்பை களங்கப்படுத்திடுவேனோன்னு பயமா இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

றது சந்தேகம்தான், ஏன்னா உலகத்தில ஒருத்தரை போல இன்னொருத்தர் இருக்கறதில்லையே, நீங்க நீங்கதான் உங்களோட ஜெராக்ஸ் கிடைச்சா கூட போதும் எனக்கு, எனக்கு பிடிச்ச வாழ்க்கையை நான் வாழ்ந்துடுவேன்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.