Page 14 of 29
நான் ஒரு சுயநலவாதி என்னோட உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து உங்ககூட பழகிட்டேன் உங்க நேரத்தையும் பறிச்சிக்கிட்டேன். எனக்காகவே ஒரு நாள் இங்க தங்கினீங்க இது போதும் இதுக்கு மேல நீங்க இங்க இருந்தாலும் என் மனசுல உங்களை விடக்கூடாதுங்கற பிடிவாத குணம் வந்துடும் அது நம்ம ரெண்டு பேருக்கும் பிரச்சனைதான். இந்த நாளை நான் என்னிக்குமே மறக்கமாட்டேன், இது போல நாளும் இனி வரப்போறதில்லை. என்னிக
...
This story is now available on Chillzee KiMo.
...
மாப்பிள்ளையை பார்க்க நினைக்கறீங்க, அதுவும் வேணாம், வர்றவனால என் தனிமை போனா பரவாயில்லை கூடவே என் நிம்மதி போயிடுச்சின்னா அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அர்த்தம் இல்லாம போயிடும்.