Page 5 of 23
பண்றேன்”
“அவசரப்படாத ஒரு வாரம் கழிச்சி நானே உனக்கு தகவல் சொல்றேன், என் பேரை சொல்லி யார் உன்னை தேடி வந்தாலும் அவங்களை நீ முழுசா நம்பலாம்”
”கண்டிப்பா பாதர் அவங்க எப்ப வருவாங்க”
”வருவாங்க வருவாங்க, அப்புறம் விக்ராந்த், இன்னொரு விசயம் அந்த வீட்டை நீ முழுசா சுத்திப்பார்த்து முடிச்சிட்டியா”
”என்ன இருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ அமைதியாக சிரித்து தலையாட்டி வைக்க விக்ராந்தும் அங்கிருந்து வெளியேறினான்.
வழியெங்கும் அவனுக்கு பலத்த சிந்தனைதான்,
பாதர் சொன்ன அந்த 4 பேர் யார்?