Page 27 of 37
அவனும் அமைதியாகி ஒதுங்கி நின்றான். ஸ்ரீரங்கன் வர்தினியிடம்
”தப்பா நினைக்காத வர்தினி, உன்னை இந்த நிலைமையில என்னால தனியா விடமுடியாது நீ ஏதாவது தப்பான விசயத்தை பண்ணிட்டா, அவ்ளோதான் காலத்துக்கும் என்னால என்னை மன்னிக்க முடியாது நீ வா உள்ள வா, உனக்கு பரமனை பிடிக்கலைன்னா அவனை நான் விரட்டிடறேன் நீ வா” என சொல்ல அவளோ தயங்கினாள். பரமனோ
”நானே போறே
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன்”
”பரமன் எங்க”
”அவன் எக்கேடு கெட்டுப் போனா என்ன, நீ வர்தினியை பார்த்துக்க” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட கௌசியோ வர்தினியை கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.