Page 30 of 37
”பரமன் பாவம்”
”நீயும் பாவம்தான் யோசிச்சி ஒரு முடிவு சொல்லு” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட வர்தினி பலமாக யோசித்தாள்.
ஒரு வாரம் கழித்து ஒரு முடிவுக்கு வந்தாள் வர்தினி அதை ஸ்ரீரங்கனிடமும் சொன்னாள்
”எனக்கு என் காதலை விட பரமனோட உயிர்தான் முக்கியம் அதுக்கு நான் என்ன செய்யனும்”
”எனக்கும் கௌசியோட வாழ்க்கை
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கு அது உனக்கு சரின்னு பட்டா நான் செயல்படுத்தறேன்”
”என்ன திட்டம்” என கேட்டதும் அவனும் தனது பல நாள் திட்டத்தை அவளிடம் சொன்னான். அதைக்கேட்டு அதிர்ந்தாள் வர்தினி