Page 31 of 37
”இது தப்பு இது துரோகம், நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்”
“வேற வழியல்லை நான் ஒண்ணும் கெட்டவன் கிடையாது வர்தினி, எல்லார் நன்மைக்காகதான் இதை செய்றேன்” என சொல்ல அவளோ ஒப்புக் கொள்ளவில்லை அவளிடம் பேசி பேசியே எப்படியோ சம்மதிக்க வைத்தான் ஸ்ரீரங்கன்
அதன்படி ஸ்ரீரங்கன் பரமனுக்கும் கௌசிக்கும் தகவல் சொன்னான்
”கல்யாணத்துக்கு நாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாயிருக்கா, இப்ப அவள் முகத்தில தெளிவு இருக்கு நீங்க அதை இதை பேசி கெடுத்துடாதீங்க அதான் சொல்றேன் கிளம்புங்க, கல்யாணத்துக்கு தேவையானதை செய்ங்க கல்யாணம் ஆன பின்னாடி அக்காவை சமாதானம் பண்ணிக்குங்க”