Page 2 of 37
”அட வாண்ணா அதான் மீட்டிங் முடிஞ்சிடுச்சே வா வா” என அவனை அழைத்துக் கொண்டு சென்றான் பரமன்.
வர்தினியோ வீட்டை அடைந்ததும் அவசரமாக லக்கேஜ்களை பேக் செய்யலானாள். அதைக்கண்ட கௌசியோ
”அக்கா எங்க போறோம்”
“ஊருக்கு”
”ஏன்க்கா“
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு நானும் ஒத்துக்கலை அப்பாவும் ஒத்துக்க மாட்டாரு” என சொல்ல பரமனோ
”எனக்கு தேவை வர்தினியோட முடிவுதான், அவள் சொல்லட்டும் நீ அமைதியாயிரு உன்