Page 12 of 27
”அம்மா”
“என்னடா”
“அவள் என்ன சொன்னாள்ம்மா”
“பேசாம தூங்கு”
“தூக்கம் வரலைம்மா” என சொல்ல அவனது தோளை தட்டிகொடுக்கலானார்
”அம்மா தூக்கம் வரலை இப்படி நீ தட்டினா மட்டும் வந்துடுமா சொல்மா” என அவரது காதை கடிக்க
”என்னடா அங்க தொணதொணன்னு பேசாம தூங்கு” என செல்வராசன
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது போதும் ஏதோ நாங்க எதேச்சையா வந்ததால உன்னை கவனிச்சிக்கிட்டோம் இல்லைன்னா என்ன ஆயிருக்கும் ஒண்ணும் வேணாம் நீயும் கிளம்பு என் வீட்டுக்கு போலாம் வா”
“இல்லைம்மா நான் வரலை”