Page 18 of 21
”ரொம்ப தாங்ஸ்பா எங்க நீங்க ஒத்துக்க மாட்டீங்களோன்னு நினைச்சி பயந்துட்டேன்பா”
”பயப்படாத ஆமா யார் அந்த பொண்ணு”
”இருங்கப்பா நான் போய் கூட்டிட்டு வரேன்” என சொல்லிய ராகுல் உற்சாகமாக அங்கிருந்து எழுந்துச் சென்றான். அவனின் செயலைக்கண்ட அபியோ விக்ராந்தைப் பார்த்து
”விக்ராந்த் என்ன நடக்குது இங்க, அண்ணா யாரை காதலிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சோபி இருந்த இடத்தை கைகாட்டின.
ஓரிடத்தில் ஜன்னல் பக்கம் நின்றபடி இருந்தாள் சோபி, ராகுல் தந்த உடையில் அழகான தேவதை போல் இருந்தாள் அவளை அப்படி கண்டதும் மனம் மயங்கியவன்