Page 12 of 13
பேசியபடி இருவரும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிவிட்டு, ஷக்தி இருந்த கவுன்ட்டர் பதினொன்றை அடைந்தார்கள்.
ஷக்தி சாந்தியை பார்த்தபடி (சைட் அடித்தப் படி), நத்தை வேகத்தில் பொறுமையாககககககக பில் போட்டு முடித்தான்!
“எதுக்கும் திரும்ப இரண்டு, மூணு தடவை செக் செய்ங்க ஷக்தி சார். உங்க கவனம் வேற இடத்துல இருந்ததால தப்பா எதையாவது போட
...
This story is now available on Chillzee KiMo.
...
>
சாந்தியும், நந்தினியும் பொருட்கள் நிரம்பி வழிந்த ஷாப்பிங் கார்ட்டை உருட்டியபடி பார்க்கிங்கை நோக்கி நடந்தார்கள்.
“இருந்தாலும் சக்தியை ரொம்ப மிரட்டுறீங்க சாந்தி...”